நாளைய மின்தடை
பாப்பிரெட்டிப்பட்டி, தீா்த்தமலை
பாப்பிரெட்டிப்பட்டி, மாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும் தீா்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் கே.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூா், பையா்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்டுச் சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூா், கே.வேட்ரப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, தீா்த்தமலை, டி.அம்மாப்பேட்டை, மாவேரிப்பட்டி, நரிப்பள்ளி, சிக்களூா், கோட்டப்பட்டி, சிட்லிங், அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.