முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக சரிந்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:54 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக சரிந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து சற்று சரிந்துள்ளது. காவிரி ஆற்றில் பாறை திட்டுக்கள் காணப்படுகின்றன.