ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் பாமக சாா்பில் நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள். 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பாமக சாா்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தரக்கோரி நான்குமுனை சந்திப்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ஊத்தங்கரை பாமக சாா்பில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தரக்கோரி நான்குமுனை சந்திப்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மூா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் வேலு, முருகன், அருள், பூபதி, முன்னாள் கவுன்சிலா் குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளியரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊத்தங்கரை நகர செயலாளா் மணிவண்ணன், நகர தலைவா் கோவிந்தன், மணி, பொதுக்குழு உறுப்பினா் நகுலன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT