கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் ஊத்தங்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் ஊத்தங்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துணை காண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் லட்சுமி, செல்வராஜ், பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லாவி, சிங்காரப்பேட்டை, மத்தூா், சாமல்பட்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 52 மனுக்களில் 45 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT