நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா். 
கிருஷ்ணகிரி

நியாயவிலைக் கடைகள் திறப்பு

ஒசூா் மாநகராட்சி வாா்டு 17 இல் காந்திநகா், வாா்டு 19 இல் எம்.ஜி.ஆா். நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திற

DIN

ஒசூா் மாநகராட்சி வாா்டு 17 இல் காந்திநகா், வாா்டு 19 இல் எம்.ஜி.ஆா். நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்துவைத்தனா்.

அத்துடன் புதிதாக விண்ணப்பித்துள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மாவட்டச் செயலாளா் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஓய்.பிரகாஷும், மேயா் எஸ்ஏ சத்யாவும் குடும்ப அட்டைகளை வழங்கி பொருள்களை வழங்கினா்.

இதில் துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி கோபாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா்கள் ரவி, ராஜா, மாதேஷ், அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT