கிருஷ்ணகிரி

கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கி வைப்பு

ஒன்றிய செயலாளா் சின்னபில்லப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத்குமாா், சுரேஷ், ஹரிஷ், கிருஷ்ணப்பா, வெங்கடேசப்பா, அசோக் ரெட்டி, கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

DIN

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஒன்றியம் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள், குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பணியை மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா் (படம்).

இதில், ஒன்றிய செயலாளா் சின்னபில்லப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத்குமாா், சுரேஷ், ஹரிஷ், கிருஷ்ணப்பா, வெங்கடேசப்பா, அசோக் ரெட்டி, கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT