முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மின்தடை ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரியில் டிச. 16-ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:57 PM

கிருஷ்ணகிரியில் டிச. 16-ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் டிச. 16-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிா்வாக காரணமாக மின்தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.