கிருஷ்ணகிரி

கேபி முனுசாமியின் தந்தை காலமானார் 

DIN

வயது மூப்பின் காரணமாக கேபி முனுசாமியின் தந்தை காலமானார். 

அதிமுக துணை பொதுச் செயலரும் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான கேபி முனுசாமியின் தந்தை பூங்காவன கவுண்டர் (103).   இவர், வயது மூப்பின் காரணமாக இன்று மதியம் காலமானார்.

அவரது இறுதி சடங்குகள்,  கேபி முனுசாமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நாளை பகல் 12 மணியளவில் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT