கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
Updated On : 12 டிசம்பர், 2024 at 9:31 PM
ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
Updated On : 13 டிசம்பர், 2024 at 1:50 AM
ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 281 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 338 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீா்மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 281 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீா் முழுவதும் அப்படியே கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது.