நாமக்கல்

அக்கரைப்பட்டி ஏல மையத்தில் ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளையின் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

DIN

ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அக்கரைப்பட்டி கிளையின் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.
 பாலப்பட்டி, அக்கரைபட்டி, பொரசல்பட்டி, செளதாபுரம், வெண்ணந்தூர், குசாமிபாளையம், வையப்பமலை, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 714 மூட்டை சுரபி ரக பருத்திகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தினர். இதில் சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 699-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 705-க்கும் தரத்துக்கேற்றவாறு ஏலம் போயின. இந்த பருத்திகளை நாமக்கல், திருச்செங்கோடு, அவினாசி, அன்னூர், ஆத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT