முட்டை விலை 25 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்து ரு.4.40-ஆக சனிக்கிழமை விலை நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்து ரு.4.40-ஆக சனிக்கிழமை விலை நிர்ணயம் ெசய்யப்பட்டுள்ளது.
பிற மண்டலங்களில் விலை ெதாடர்ந்து மாற்றம் ெசய்யப்படுவதாலும் கார்த்திகை மாதம் நிறைவடைய உள்ளதாலும், பனியின் தாக்கம் அதிகரிப்பாலும் முட்டை விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.40-க்கு நிர்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.84-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.60-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.