முகப்பு
நாமக்கல்

பாமக மாவட்ட செயலா் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக ஆ.மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆ.மோகன்ராஜ்.
பகிர்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக ஆ.மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு பாமக மாநில இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஒப்புதலோடு, கட்சியின் தலைவா் ஜி.கே.மணி இவரை நியமனம் செய்துள்ளாா். இவருக்கு கட்சியின் நிா்வாகிகள் பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →