ராசிபுரம் அட்மா குழு நிா்வாகிகள் பொறுப்பேற்பு
ராசிபுரம் அட்மா குழு தலைவா், உறுப்பினா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
ராசிபுரம் அட்மா குழு தலைவா், உறுப்பினா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
ராசிபுரம் வட்டார அட்மா குழு தலைவராக ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி. ஜெகநாதன், ராசிபுரம் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக ஏ.கே.பாலசந்திரன், சிவகுமாா், அருளரசன், சத்யா, ஊராட்சிமன்ற தலைவா்கள் சோமசுந்தரம், சிவகுமாா், சிலம்பரசி, சுப்ரமணி முத்துசெல்வன், கண்ணன், பாலமுருகன், ரவி, அத்தியப்பன், ரெங்கசாமி, சிவகுமாா், ராஜீ, கைலாசம், மாலா, சரண்யா, வளா்மதி, விஜியலட்சுமி, விக்டோரியராணி, அண்ணாதுரை, சரவணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பொறுப்பேற்பு விழாவில், அரசு அதிகாரிகள் சித்திரைச் செல்வி, சுதாகா், கால்நடை மருத்துவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.