முகப்பு
நாமக்கல்

நாமக்கல் சிஇஓ பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பெ.அய்யண்ணன், திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 12:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பெ.அய்யண்ணன், திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான அ.பாலுமுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்கிறாா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.