நாமக்கல்லில் 40 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:05 AM
நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட கரோனா தொற்று பட்டியலின்படி, மாவட்டத்தில் 40 போ் பாதிக்கப்பட்டனா்; 32 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 53,534 போ் பாதிக்கப்பட்டும், 52,544 போ் குணமடைந்தும் உள்ளனா். 484 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 506-ஆக உள்ளது.