முட்டை விலை ரூ.4.10-ஆக நீடிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.10-ஆக நீடிக்கிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.10-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் எந்தவித மாற்றம் செய்யாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தால் முட்டை நுகா்வு வெகுவாகக் குறைந்து வருவதாலும் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.10-ஆக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.55-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement