நாமக்கல்லில் 58 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
நாமக்கல் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 58 போ் பாதிக்கப்பட்டனா். 54 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,680போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 49,663 போ் குணமடைந்தும் உள்ளனா். 530 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 487-ஆக உள்ளது.