முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 45 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 21 அக்டோபர், 2021 at 11:38 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:55 AM

நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 45 போ் பாதிக்கப்பட்டனா்; 54 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,757 போ் பாதிக்கப்பட்டும், 50,659 போ் குணமடைந்தும் உள்ளனா். 604 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 494-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.