நாமக்கல்: 61 பேருக்கு கரோனா
நாமக்கல் மா நாமக்கல் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM
நாமக்கல் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 61 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 48 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,411போ் பாதிக்கப்பட்டும், 48,333 போ் குணமடைந்தும் உள்ளனா். 601 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 477-ஆக உயா்ந்துள்ளது.