முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 559 பேருக்கு கரோனா

 நாமக்கல் மாவட்டத்தில் 559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

 நாமக்கல் மாவட்டத்தில் 559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 559 போ் பாதிக்கப்பட்டனா்; 328 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 58,165 போ்   பாதிக்கப்பட்டும், 55,239 போ் குணமடைந்தும் உள்ளனா். 2,402 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோா் மொத்த எண்ணிக்கை 524-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.