முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 658 பேருக்கு கரோனா

 நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை 658 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 427 போ் குணமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2022 at 11:46 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

 நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை 658 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 427 போ் குணமடைந்தனா். மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 63,363 போ் பாதிக்கப்பட்டும், 58,055 போ் குணமடைந்தும் உள்ளனா். 4,783 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் மேலும் ஒருவா் இறந்ததால் உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 525-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.