நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்து ரூ. 4.60-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

Din

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்து ரூ. 4.60-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. விழாக் காலங்கள் நிறைவால், மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், இங்கும் விலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.60-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 92-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT