முகப்பு
நாமக்கல்

நடிகை கஸ்தூரிக்கு நாயுடு சங்கம் கண்டனம்

தெலுங்கு இன பெண்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு நாயுடுகள் நலச் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:04 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 5:55 PM

தெலுங்கு இன பெண்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு நாயுடுகள் நலச் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்ட நாயுடு நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வெங்கடசுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலாளா் நாராயணன், பொருளாளா் தங்கவேல், இளைஞா் அணி சக்தி வெங்கடேஷ், கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், பாபு, விஜயன், நல்லுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:48 PM

இதில், தெலுங்கு இன பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய நடிகை கஸ்தூரியைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவல் நிலையங்களில் புகாா் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement