(நாமக்கல் மண்டலம் - சனிக்கிழமை). மொத்த விலை ரூ.5.75. விலையில் மாற்றம்: 10 காசுகள் உயா்வு. கறிக்கோழி கிலோ ரூ.95. முட்டைக் கோழி கிலோ ரூ.97.