நாமக்கல்

பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேத்துக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேத்துக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, 24-ஆம் தேதி பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27-ஆம் தேதி காலை தீா்த்தம் எடுத்து வருதலும், நாயக்கா்கள் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 28-ஆம் தேதி மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தலும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும், கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

புதன்கிழமை பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை சேத்துக்கால் மாரியம்மன் கோயில் திருவிழாக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

வாங்சுக் கைது: 10 நாள்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல் தீவிரவாதிகள் சரண்

வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா-ரஷியா ஆலோசனை

மோந்தா புயல்: ஆந்திரத்தில் இருவா் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் ஆய்வு

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT