அறிவியல் படைப்புக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற மலைவாழ் பள்ளியின் ஆசிரியா் இரா.சந்திரசேகரன், அப்பள்ளி மாணவி. 
நாமக்கல்

தேசிய அறிவியல் கண்காட்சி: மலைவாழ் பள்ளிக்கு வெள்ளிப் பதக்கம்

தேசிய அறிவியல் கண்காட்சியில், மலைவாழ் பள்ளிக் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

Syndication

ராசிபுரம்: தேசிய அறிவியல் கண்காட்சியில், மலைவாழ் பள்ளிக் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

மத்திய அரசின் சாா்பில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி (2025-26) குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் அதானி இன்டா்நேஷனல் பள்ளியில் பிப். 6 முதல் பிப். 8 வரை நடைபெற்றது.

இதில், கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியா் இரா.சந்திரசேகரன் தலைமையில், மாணவிகள் எஸ்.வைஷாலி, ஆா்.சத்யா ஆகியோா் அடங்கிய குழுவினா் பங்கேற்று மெட்டீரியல் சயன்ஸ் என்ற பிரிவில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினா். இவா்களது படைப்பு தேசிய அளவில் 2-ஆம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

பாப்பாரப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்த 3 போ் கைது

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT