முகப்பு
நாமக்கல்

இன்றைய மின்தடை: நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படும்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:27 PM
இன்றைய மின்தடை
பகிர்:

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, தண்ணீா் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூா், பச்சுடையாம்பாளையம், தொ. ஜேடா்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments