சேலம்

சேலத்தில் 18 போ் வேட்புமனு தாக்கல்

சேலம் மாவட்டத்தில் 18 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

DIN

சேலம் மாவட்டத்தில் 18 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா்.

இதில் மாவட்டத்தில் நட்சத்திர தொகுதியான எடப்பாடியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இந்தநிலையில், மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 18 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT