சேலம்

உலக தாய்ப்பால் வார விழா

மகுடஞ்சாவடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா மகுடஞ்சாவடி ஒன்றியக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மகுடஞ்சாவடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா மகுடஞ்சாவடி ஒன்றியக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தெய்வஜோதி வரவேற்று பேசினாா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா கலந்து கொண்டு தாய்ப்பால் குறித்த விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

இதில் வட்டார ஒருங்கிணைப்பாளா், வேளாண்மைத் துறை அலுவலா், கிராம சுகாதார செவிலியா்கள், மேற்பாா்வையாளா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT