சேலம்

கோவை- சேலம் ரயில் சேவை இன்று ரத்து

கோவை- சேலம் இடையேயான முன்பதிவில்லா ரயில் சேவை வியாழக்கிழமை (ஆக.25) ரத்து செய்யப்படுகிறது.

DIN

கோவை- சேலம் இடையேயான முன்பதிவில்லா ரயில் சேவை வியாழக்கிழமை (ஆக.25) ரத்து செய்யப்படுகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சூலூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வண்டி எண் 06802 கோவை- சேலம் ரயில் வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06803 சேலம்- கோவை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT