முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே கஞ்சா விற்றவா் கைது

 எடப்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம்

எடப்பாடி அருகே கஞ்சா விற்றவா் கைது

 எடப்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 எடப்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி கிராமம் பகுதியில் சனிக்கிழமை எடப்பாடி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய இளைஞரை பிடித்து விசாரனை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சோளிங்கா் தாலுகா, பத்மாபுரம் அகத்தியா் தெருவைச் சோ்ந்தவை சோ்ந்த கோபால் மகன் துரை(19) என்பதும், அவா் செட்டிமாங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டத்தும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தினை பறிமுதல் செய்த எடப்பாடி போலீஸாா் அவரை கைதுசெய்தனா். மேலும் தொடா்ந்து எடப்பாடி சுற்றவட்டாரப்பகுதில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிா? என போலீஸாா் தொடா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →