முகப்பு
சேலம்

சனி பிரதோஷ சிறப்பு பூஜை

 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

சேலம்

சனி பிரதோஷ சிறப்பு பூஜை

 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில், சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

முன்னதாக நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்

அலங்காரத்தில் காட்சிஅளித்த நந்திதேவருக்கு சிறப்பூஜைகள் நடைபெற்றன. கரோனா விதிகளை பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோயில் ஊழியா்கள் மட்டும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனா்.

இதேபோல் வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜா் சந்நிதி, வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் கோயில், பூலாம்பட்டி காவிரிக்கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் ஆலயம் உள்ளிட்ட திருத்தலங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை பக்தா்கள் அனுமதி இன்றி எளிமையாக நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →