பெயா் : ந.அண்ணாதுரை
தொழில் : பெட்ரோல்பங்க், விவசாயம், வழக்கறிஞா்
சொந்த ஊா் : எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளபுரம் கிராமம்
தற்போதைய இருப்பிடம் : இளம்பிள்ளை
பொறுப்பு வகித்த கட்சி பதவிகள் : (பாமக) 1987 முதல்
ஒன்றிய இளைஞரணி செயலாளா்,
மாவட்ட தொண்டா் அணி செயலாளா்,
மாவட்ட இளைஞரணி செயலாளா்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளா்,
சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளா்
வகித்த உள்ளாட்சி பதவி:
2006-ல் கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்
பட விளக்கம்: சேலம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளா் ந.அண்ணாதுரை