சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 25,500 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 25,500 கனஅடியாக குறைந்தது.

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 25,500 கனஅடியாக குறைந்தது.

இதையடுத்து அணையிலிருந்து நீா் திறப்பு விநாடிக்கு 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 8-ஆவது நாளாக 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது.

அணையின் நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கி வழியாக விநாடிக்கு 2,700 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இந்தியா உள்பட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் அரசு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோந்தா!

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

பாக். அமைப்புடன் தொடர்பு! சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு! தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கைது!

SCROLL FOR NEXT