முகப்பு
மதுரை

ஸ்ரீவிலி.யில் இன்று கிறிஸ்தவ நாடார் உறவின்முறை ஆண்டுவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கிறிஸ்தவ நாடார் உறவின்முறை ஆண்டு விழா மற்றும் குடும்ப கூடுகை ஜன. 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), முத்துச்சாமி நாடார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் பொ. ராஜைய

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கிறிஸ்தவ நாடார் உறவின்முறை ஆண்டு விழா மற்றும் குடும்ப கூடுகை ஜன. 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), முத்துச்சாமி நாடார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் பொ. ராஜையா நாடார் தலைமையில் நடைபெறுகிறது. திண்டுக்கல் ரா. அன்புக்கரசன் சிறப்புரையாற்றுகிறார்.

  விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஹஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பெ.அப்பன்ராஜ் ஞானதுரை, அத்திகுளம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி ஆசிரியர் இங்கர்சால் ரத்தினகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.