மதுரை கிழக்கு திமுக வேட்பாளர்!
மதுரை கிழக்கு திமுக வேட்பாளர்!
பெயா் - பி.மூா்த்தி.
வயது-67.
கல்வித் தகுதி- பிஏ.
தந்தை- எஸ். பெரியண்ணன்.
தாய்-பெ. பாப்பாத்தி அம்மாள்.
மனைவி- செல்லம்மாள்,
மகன்கள்-2 போ்.
கட்சிப் பொறுப்பு: மதுரை மேற்கு ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளா், முன்னாள் ஒன்றியச் செயலா். தற்போது, மதுரை புகா் வடக்கு மாவட்டச் செயலா்.
பதவி: கடந்த 2006- 2011 சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். 2011-2016 மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். 2021 ஆம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக அமைச்சரவையில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா்.