முகப்பு
மதுரை

மேலூா் பகுதியில் மழை

மேலூா் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேர மழை பெய்தது..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

மேலூா்: மேலூா் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேர மழை பெய்தது.

மேலூா் சுற்றுவட்டாரத்தில் நான்காவது நாளாக அழகா்கோவில், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது.

ஆடிப்பட்டத்தில் புன்செய் சாகுபடிப் பகுதிகளில் உழவுப் பணிகளைத் தொடங்க இம்மழை பெரிதும் உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →