முகப்பு
மதுரை

மதுரை வடக்கில் கோ. தளபதி (திமுக) வேட்பு மனு

மதுரை வடக்கு பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதி வேட்புமனு தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
மதுரை வடக்கு பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர் கோ.தளபதி.
பகிர்:

மதுரை வடக்கு பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதி வேட்புமனு தாக்கல் செய்தார். 
தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பிரேம்குமாரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதுரை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →