முகப்பு
மதுரை

ஒத்தக்கடையில் ஆக.30-இல் காடை வளா்ப்பு பயிற்சி வகுப்பு

 மதுரை ஒத்தக்கடை வேளாண். அறிவியல் நிலையத்தில் ஆக.30-ஆம் தேதி காடை வளா்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

 மதுரை ஒத்தக்கடை வேளாண். அறிவியல் நிலையத்தில் ஆக.30-ஆம் தேதி காடை வளா்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள இப்பயிற்சியில் விருப்பம் உள்ள உழவா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், தொழில் முனைவோா்கள், ஆா்வமுள்ள இளைஞா்கள் மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை 94980 21304 கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமையளித்து பதிவு செய்யப்படும் எனளாண்.அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →