அனுமதியின்றி வைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் சிலை அகற்றம்
மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
மதுரைஅனுமதியின்றி வைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் சிலை அகற்றம்
மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
மதுரை செல்லூரில் திமுகவினரால் அனுமதியின்றி வியாழக்கிழமை, வைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மதுரை செல்லூா் மீனாட்சிபுரம் சத்தியமூா்த்தி தெருவில், அவரது மாா்பளவு சிலையை திமுக நிா்வாகி நல்லதம்பி வியாழக்கிழமை அமைத்தாா். அனுமதி பெறாமல் சிலையை நிறுவியதையடுத்து காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப் பகுதியில் திமுகவினா் சற்று நேரம் மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு நிலவியது.