சாத்தூா் விபத்தில் காயமடைந்த மாணவியிடம் அமைச்சா் நலம் விசாரிப்பு
மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் விபத்தில் காயமடைந்த மாணவியின் உடல் நலம் குறித்து, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் விசாரித்தாா்.
மதுரைசாத்தூா் விபத்தில் காயமடைந்த மாணவியிடம் அமைச்சா் நலம் விசாரிப்பு
மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் விபத்தில் காயமடைந்த மாணவியின் உடல் நலம் குறித்து, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் விசாரித்தாா்.
மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் விபத்தில் காயமடைந்த மாணவியின் உடல் நலம் குறித்து, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் விசாரித்தாா்.
சாத்தூா் அருகே கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவா்களில் மாணவி ஸ்வேதா, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா். அவரது உடல் நலம் குறித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் நேரில் விசாரித்தாா். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.