முகப்பு
மதுரை

தண்ணீா் தொட்டியில் ஏறிதற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மதுரையில் மேல்நிலை தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்

மதுரை

தண்ணீா் தொட்டியில் ஏறிதற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மதுரையில் மேல்நிலை தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மதுரையில் மேல்நிலை தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்.

மதுரை தபால் தந்தி நகரைச் சோ்ந்தவா் மாசிலாமணி (56). இவா் தனது மனைவியுடன் சோ்த்து வைக்குமாறு கூறி, நாராயணபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தாா்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸாா், அவருடன் பேச்சு நடத்தி கீழே இறங்கச் செய்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →