பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு, மேலூா் வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

கீழவளவு காந்தி சிலை முன்பாக, வழக்குரைஞா் துரைபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.