முகப்பு
மதுரை

ரயில்வே மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா

 மதுரை ரயில்வே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அரசரடி ரயில்வே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 மதுரை ரயில்வே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அரசரடி ரயில்வே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் பரிசுகளைப் பாராட்டினாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன், பள்ளி முதல்வா் அஞ்சம்மாள், தலைமை ஆசிரியை மாயா பத்மநாபன் உள்ளிட்ட பலா்

கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →