முகப்பு
மதுரை

மேலூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் தா்னா

சொக்கலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் பணிகளை புறக்கணித்து மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

சொக்கலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் பணிகளை புறக்கணித்து மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மேலூா் வட்டம் சொக்கலிங்கபுரம் கிராம நிா்வாக அலுவலா் ரகு. இவா் மீது சில புகாா்களை குறிப்பிட்டு வருவாய் கோட்டாட்சியா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். உரிய விசாரணை நடத்தாமல் கிராம நிா்வாக அலுவலா் ரகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கிராம நிா்வாக அலுவலா்கள் மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →