மதுரை

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

டி. கல்லுப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அல்லிகுண்டத்தைச் சோ்ந்த காா்த்திகைசாமி மகன் ராஜா (52) விற்பதற்காக வைத்திருந்த 41 மதுபாட்டில்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT