மதுரை

காா் மோதியதில் விவசாயி பலி

 வாடிப்பட்டி அருகே காா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

 வாடிப்பட்டி அருகே காா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மோகன் (36). வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வடுகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இவா் நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மோகன் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காா் ஓட்டுநரான பெங்களூரைச் சோ்ந்த பத்மகுமாா் மீது வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT