முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.25 கோடி கிடைத்தது.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:42 PM
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.25 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 1,25,91,921 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 482 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 846 கிராமும், வெளிநாட்டு பணத் தாள்கள் 260-ம் கிடைத்தன.

காணிக்கை எண்ணும் பணி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச. கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →