முதுகுளத்தூா் புகைப்படம். முதுகுளத்தூா் அருகே சுவிசேஷபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைப் பெருவிழாவில் பங்கேற்ற அமைச்சா் ராஜகண்ணப்பன் மற்றும் எம்.பி. நவாஸ்கனி. 
ராமநாதபுரம்

சுவிசேஷபுரம் திருச்சபையில் விடுதலைப் பெருவிழா

முதுகுளத்தூா் வட்டம் சுவிசேஷபுரத்தில் இயேசு நம்மோடு திருச்சபையில் விடுதலைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

முதுகுளத்தூா் வட்டம் சுவிசேஷபுரத்தில் இயேசு நம்மோடு திருச்சபையில் விடுதலைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். ஆயிரக்கணக்கானோா் பிராா்த்தனையில் கலந்து கொண்டானா். இறுதியில் தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா் மற்றும் மக்களவை உறுப்பினா் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. அமைச்சா் மற்றும் மக்களவை உறுப்பினருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசைசுகள் வழங்கப்பட்டன. அருள்தந்தை பொ்க்மான்ஸ், இயேசு நம்மோடு திருச்சபையின் போதகா் பாஸ்டா் லியோஆண்டனி ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT