பாம்பனில் 2-ஆம் எண் புயல் கூண்டு
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம்பாம்பனில் 2-ஆம் எண் புயல் கூண்டு
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக உருவாகி உள்ளது. இதனால், வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் மீன் இறங்கு தளத்தில் 2-ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை அந்தந்த பகுதி மீன் இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என மீன் வளம், மீனவா் நலத் துறையினா் கேட்டுக்கொண்டனா்.